kadavulum kathalippar
திங்கள், 14 பிப்ரவரி, 2011
sathamidathe
சத்தமின்றி திறக்கவும்
என்னவள் உறங்கும்
மேடை இது...
எடுத்ததும் எரிந்து விடாதே
என்னவை என்று
அனைத்தும்
உன்னை பற்றிய கவிதைகளே....
உன் மடியில்
உறங்க ஆசை
விடியும் வரை அல்ல
என் உயிர் பிரியும் வரை...
...
காதலுடன் அகில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக